பக்ரித் – தியாகத்திருநாளா ?!

                                         

பக்ரித்தியாகத்திருநாளா ?!


பக்ரித்தியாக திருநாள் அல்ல! இஸ்லாமியர்கள் கொண்டாடும் இரண்டு சிறப்பு பண்டிகைகள் ரமலானும், ஈத் பெருநாளும்(பக்ரித்). ஈத் பெருநாள்(பக்ரித்) ஒரு தியாக திருநாளென்றும், ஈகை திருநாளென்றும் கொண்டாடுகிறார்கள். இப்பண்டிகை கொண்டாட காரணம் கேட்டால் மிகவும் உருப்படாத காரணத்தை சொல்கிறார்கள்.

 

இப்ராஹீம் வயோதிக காலத்திலும் பிள்ளையில்லாமல் இருந்தாராம் இறைவனிடம் அழுது புலம்பி வேண்ட இறைவன் ஒரு கட்டளை பிறபிக்கிறார். குழந்தை பிறந்த சில கால அவகாசம் தந்து அதை தனக்கே பலியிட வேண்டும் என்கிறார்.

 

அதே போல் காலம் வருகிறது. இப்ராஹீம் மகனை பலியிட முனைகிறார் உடனே இறைவன் அதை தடுத்து அதற்கு பதில் ஆட்டு கிடாவை பலியிட்டு அதன் இரத்தத்தை விட்டு விட்டு அதன் மாமிசத்தை உண்ணுமாறு பணிக்கிறார். இதுதான் பண்டிகைக்கு காரணம்.

 

இதில் எங்கே இருக்கிறது தியாகம்! தியாகம் என்றால் அதில் தியாகம் செய்தவருக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் ஆனால் எதையுமே இழக்காமல் காட்டில் திரிந்த ஒரு ஆட்டை அப்பனும் மகனும் சேர்ந்து இழுத்து வந்து அடித்து அதன் மாமிசத்தை தின்ற இப்ராஹீமின் செய்கையை தியாகம் என்றும் ஈகை என்றும் பிதற்றுகிறார்கள்.

 

இதையெல்லாம் தாண்டி வேறு எதாவது தியாகத்தை அரபிகள் விரல் விட்டாவது ஒன்று இரண்டு தியாகங்களை அந்த சமுதாயத்தில் நடந்ததாக சொல்ல முடியுமா.

 

 

ஆனால் நம் தமிழர்களின் தியாகத்தை விரல்களால் என்ன முடியுமா? தமிழர்கள் ஆதி காலம் தொட்டு வரலாற்று போக்கில் செய்த தியாகங்கள் எத்தனை! எத்தனை!! அரசன் தன் குடிமக்களுக்காக செய்த தியாகம்! தன் மகனுக்காக! சகோதரிக்காக! சகோதரனுக்காக! நீதிக்காக! தன்னை சார்ந்து வாழும் விலங்குகளுக்காக! பறவைகளுக்காக! செடிகொடிகளுக்காக! மனைவிக்காக! காதலிக்காக! காதலனுக்காக! கனவனுக்காக! தாய் தந்தைக்காக! குருவுக்காக! தோழனுக்காக! உற்ற நண்பனுக்காக! ஏன் தன்னை படைத்த இறைவனுக்காக! தன் இனத்துக்காக! என விவரிக்க ஆரம்பித்தால் தியாகங்கள் எண்ணில் அடங்காது.

 

தமிழன் தனக்கென்று அரசியல் அதிகாரம் படைத்த ஒரு மதத்தை கொண்டிருக்கவில்லை. அதனால் அவன் தியாகம் உலகமறியாதிருக்கிறது.

 

உப்பு சப்பில்லாத விடயங்கள் எல்லாம் உலகில் தியாகமாக பார்க்கபடுகிறது. தமிழன் கண்டறிந்த கடவுள்களையும் பிராமணியம் களவாடி இந்து கடவுளாக்கி கொண்டு விட்டது. தமிழன் தன் அடையாளத்தை திருடர்களிடம் பறிகொடுத்து விட்டு இந்து என்னும் மது அருந்தி மயக்கமுற்று கிடக்கிறான்.

 

தியாகத்தையே கொச்சை படுத்தும் இஸ்லாமிய மத வெறியர்கள் அவ்வ போது தமிழனின் வரலாற்று போக்கில் செய்த தியாகங்களையெல்லாம் எள்ளி நகையாடுவதும் சில நேரங்களில் கொச்சை படுத்துவதும் தமிழ் தேசிய இன எதிர்ப்பு பேசுவதையும் கானமுடிகிறது. இஸ்லாமியர்கள் கொண்டாடும் இந்த பக்ரித் பண்டிகை என்பது நம் ஊர்களில் குல சாமிக்கு கிடா வெட்டும் திருவிழாவை ஒத்ததாகும்.

 

நாம் அவ்வபோது வெட்டும் கிடாவை இவர்கள் உலகமுழுவதும் வருடத்திற்கு ஒரு நாள் சேர்ந்து வெட்டுகிறார்கள் என்பதை தவிர வேறு ஒரு மண்ணும் இல்லை. மொத்தத்தில் இது தியாகமுமல்ல ஈகையுமல்ல இஸ்லாமியர்களின் சாதாரண கிடா வெட்டு திருவிழா! அவ்வளவே!!



மாற்றம் ஒன்றே மாறாதுஇது மார்க்ஸியம்மாற்றமே கூடாதுஇது இஸ்லாம்.